firefox2வில் தமிழ் தளங்கள்
Aug.01, 2009 in
தமிழ்
தமிழ்பிளாக்.இன்ஐ firefox2 மூலம் சரியாக படிக்கமுடியவில்லை என்று பலர் தெரிவித்திருந்தனர். என்ன காரணம் என்று கண்டுபிடிக்க எனக்கு ஒரு நாள் முழுமையாக தேவைப்பட்டது.
நான் தமிழ் எழுத்துரு பிரச்சினை என்று நினைத்திருந்தேன் அப்புறம் தான் தெரிந்தது அதற்க்கு முழுக்க முழுக்க டிசைன் தான் காரணம், அது வேறு ஒன்றும் இல்லை “text-align:justify” என்ற CSS யின் Command ஆகும்.
Unicode முறையை பின்பற்றும்பொது Justify என்பதை பயன்படுத்தினால் firebox2 வில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியாது, அதற்க்கு பதிலாக “left, center” அல்லது “right” என்பதை பயன்படுத்தவேண்டும்.
Tags: Firefox



Leave a Reply