தமிழ் தளங்களை தடையின்றி படிக்க
www.tamilblog.in படித்தவர்களில் (படிக்க முயன்றவர்கள்) சிலர் தங்களால் இந்த வலைப்பூவை சரியாக படிக்க முடியவில்லை என்றும், தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை என்றும் எனக்கு தெரிவித்தனர். அதனால் “Tamil font help“ என்ற தனி பக்கத்தை உருவாக்கி அதை ஆங்கிலத்தில் தந்துள்ளேன், இனி அதை பின்பற்றி tamilblog.in மட்டுமல்லாமல் அனைத்து தமிழ் வலைத்தளங்களையும் நன்றாக படிக்கலாம். நன்றி: www.thatstamil.com


