நம்மில் பலர் புதிதாக ஒரு ஊர் பயணதிற்கு திட்டமிடும் முன்பு, போகும் வழி,அதன் சுற்றி உள்ள இடங்கள், இருப்பிடத்தை சுற்றி இடங்களில் வழியை பார்க்க வேண்டிய இடங்கள் போன்றவற்றை கண்டுபிடிக்க Google Maps ஐ பயன்படுத்திகின்றோம்.அதுமட்டும் இல்லாமல் கூகிள் இப்பொழுது புதிய வானிலை முன்னறிவிப்பு அம்சத்தையும் இந்த தகவளுடன் ஒருங்கிணைத்து உள்ளது.இதன் மூலம் உலகில் உள்ள அணைத்து நகரங்களின் வானிலையை அறியலாம். கூகுள் மேப்ஸ் மேல் வலது மூலையில் உள்ள சாளரத்தின் மீது கர்சரை நகர்த்தினால் பட்டியலில் [...]