தமிழ்பிளாக்.இன்

Entries Tagged ‘Tamil blog’

பிளாக் என்றால் என்ன?

பிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்லது இணையதளமாகும், இதில் உங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை மற்றும் விரும்பிய எதையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியும் .
இதன் மூலம் உங்களுடய எழுதும் திறனையும், கற்பனை வளத்தையும் பெருக்கிக்கொள்ள முடியும். மற்றும் உங்கள் எழுத்துக்களை மற்றவர்கள் படிக்கவும் இது ஒரு நல்ல இடமாக அமையும் . நீங்கள் சிறந்த எழுத்தாளராக இது ஒரு நல்ல வழி என்றுதான் நான் சொல்லுவேன். நிறையபேர் தன்னால் சிறப்பாக எழுத முடிந்து தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுதிக்ககொள்லாமல்  உள்ளனர் அவர்களுக்கெல்லாம் [...]

Leave a Comment

தமிழில் பிளாக்கர்- Blogspot

பிளாக்கர் இப்போது  தனது  சேவயை தமிழில் தருகின்றது. கூகிள் சர்ச், ஜிமெயில் மற்றும் கூகிள் நியுஸை தொடர்ந்து கூகிள் இதை தமிழில் தருகின்றது.

உங்களுடைய   பிளாக்கரை தமிழுக்கு மாற்ற, உங்களது பிளாக்கர் டாஷ்போர்டில் இருந்து Language என்ற இடத்தில் “தமிழ் “   என்பதை தேர்வு செய்யவும். உங்களுடைய பிளாக்கர் முழுவதும் இப்போது தமிழுக்கு மாறிவிடும்.
தமிழில் பிளாக் தொடங்கலாம் வாருங்கள் – பாகம் 3 இல் பிளாக்கரை கொண்டு சொந்தமாக பிளாக் தொடங்குவதை பற்றி தெளிவாக விளக்கியுள்ளேன்

Comments (1)