இணையத்தளம் அல்லது வலைப்பதிவில் youtube வீடியோவை இணைக்க: 1. முதலில் நீங்கள் இணைக்க விரும்பும் வீடியோவை youtube ல் பதிவேற்றம் செய்யுங்கள். 2. பின்பு பதிவேற்றம் செய்த வீடியோவை திறக்கவும். 3. வீடியோ கீழ் அமைந்துள்ளது பங்கு(Share) பொத்தானை சொடுக்கவும். 4. Embed பொத்தானை சொடுக்கவும். 5. விரிவாக்கப்பட்ட பெட்டியில் வழங்கப்பட்ட குறியீட்டை நகலெடுக்கவும். 6. உங்கள் வலைப்பதிவு அல்லது வலைத்தளத்தில் குறியீட்டை ஒட்டவும். Facebook ல் youtube வீடியோவை இணைக்க: 1. முதலில் நீங்கள் இணைக்க விரும்பும் வீடியோ [...]