MP3 பாடல்களை கைபேசிக்கு ஏற்ற ரிங்டோனாக மாற்றுவது எப்படி?
நீங்க உங்களுக்கு பிடிச்ச பாடலை MP3 பிளேயரில் கேட்கின்றீர்கள் . அதையே உங்கள் கைபேசியின் ரிங்டோனாக மாற்றலாம் னு தோணுதா? இதற்கேன்றே பல ஆன்லைன் கருவிகள் இருக்கின்றது.அதில் ஒன்று தான் ஆடிகோ. ரொம்ப சுலபமாக மற்றும் மிகவும் எளிமையாகவும் கீழே குறிபிட்டுள்ளதை செய்து MP3 பாடல்களை ரிங்டோனாக மாற்றிக் கொள்ளுங்கள். http://audiko.net வலைத்தளத்தில் நுழையுங்கள். உங்களுக்கு தேவையான MP3 பாடலை உங்கள் கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது இணையத்தின் youtube மியூசிக் வீடியோ URL கொடுத்து பதிவேற்றம் செய்யுங்கள். [...]


