1. முதலில் கூகிள்images இல் நுழையவும். 2. நீல நிறத்தில் கொடுத்துள்ள வீடியோ ஐகான் ஐ கிளிக் செய்யவும்.அங்கு தேட வேண்டிய படத்தின் URL ஐ கொடுக்கவும் அல்லது பதிவேற்றம் செய்யவும்.     3.      பின்பு Search Images  பட்டனை கிளிக் செய்யவும். அவ்வளவுதான்.ரொம்ப சுலபமாக ஒத்ததாக இருக்கும் படம் மற்றுமில்லாமல், அதனுடன் தொடர்புடைய தகவல்களும் உங்கள் கையில்…