தமிழ்பிளாக்.இன்

Entries Tagged ‘Gmail’

ஜிமெயில் – பகுதி II

இந்த போஸ்ட் இல் Gmail  பற்றி விரிவாக பார்க்கலாம். இன்பாக்ஸ் மெயில்ளுக்கு வந்த செய்திகள் அனைத்தும் உங்கள் இன்பாக்ஸ் ல் வரிசையாக இருக்கும்.ஒவ்வொரு செய்தியின் இடது பக்கம் ஒரு சில முக்கிய கூறுகள் இருக்கும். அதில் முதலாவதாக அடுக்கு புள்ளி இருக்கும்.அதை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட செய்தியை மட்டும் (Drag and drop) இழுது கொண்டு போய் இடது பக்கம் உள்ள Folder ல் வைக்கலாம். அடுத்து உள்ளது செக் பாக்ஸ்.இதை பயன்படுத்தி பல செய்திகளை செலக்ட் [...]

Leave a Comment

Gmail – பகுதி I

ஜிமெயில் என்றால் என்ன? ஜிமெயில் என்பது Googleலால் வழங்கப்படும் இலவச அஞ்சல்(Email) சேவை.அதை பயன்படுத்தி செய்திகளை அனுப்ப மற்றும் பெறலாம்,செய்திகளுடன் இணைப்பாக வீடியோ,போட்டோ,ஆவணம் போன்றவற்றையும் அனுப்பலாம்.ஆவணக்காப்பகத்தை பயன்படுத்தி இன்பாக்ஸிலிருக்கும் செய்திகளை சேமிப்புக்கு நகர்த்திக் கொள்ளலாம். 1. ஜிமெயில்ளில் செய்தியை அனுப்புவது எப்படி? ஒரு செய்தியை அனுப்ப, மேல் இடது பக்கம் இருக்கும் “அஞ்சல் எழுது”(Compose) என்பதை கிளிக் செய்யவும்.புதிய செய்தி அனுப்பும் பக்கம் திறக்கும். அதில் “To” என்று இருக்கும் இடத்தில் ரிசீவர் முகவரியை டைப் செய்யவும். [...]

Comments (2)

ஒரே நேரத்தில், ஒரே browser இல் வெவ்வேறு Gmail முகவரியை உபயோகிப்பது எப்படி?

நாம் வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்த இரண்டு வேறு ஜிமெயில் முகவரிகள் உபயோகிப்பதுண்டு.ஒரே சமயத்தில் இரண்டு Gmail account டையும் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு முகவரினுள் நுழைந்து.மீண்டும் இரண்டாவது கணக்குனுள் நுழைய இரண்டாவது உலாவியை(Browser) பயன்படுத்துகின்றோம்.அதனால் இரண்டு கணக்குகளையும் ஒரே சமயத்தில் access செய்வதென்பது சற்று சிரமமாக உள்ளது. இந்த பிரச்சன்னைக்கு தீர்வு கொடுக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது தான் Multiple Sign-In option. இதை செயல்படுத்த கீழே குறிபிட்டுள்ளதை பின்பற்றவும். நீங்கள் உங்கள் முதல் கணக்கினுள் நுழைந்த [...]

Leave a Comment

ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

நீங்கள் ஜிமெயில்ளில் இருந்து உங்கள் அலுவலகத்துக்கு மெயில் அனுப்புகிறீர்கள்,அப்பொழுது தகவல் மட்டும் அதனுடன் தொடர்புடைய ஆவணத்தையும் அனுப்ப வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் தகவலை மட்டும் அனுபிவிடுகிறீர்கள். இந்த மாதிரியான நேரத்தில் தவறுதலாக அனுப்பிய மெயில் ஐ பெறுவதற்கு என்றே ஜிமெயில் ஒரு சேவையை வழங்குகிறது. அதை பயன்படுத்த கீழே குறிபிட்டுள்ளதை செய்யவும்: 1. உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் பெட்டியில் வலது பக்கத்தில் “Mail settings” கிளிக் செய்யவும். 2. பிறகு “settings” ல் “Labs” என்றுள்ளதை [...]

Leave a Comment

ஜிமெயில் டிப்ஸ்: படிக்காத (Unread) ஈமெயில்களை மட்டும் பார்க்க

ஜிமெயிலின் இன்பாக்ஸ் எப்போதுமே படித்த மற்றும் படிக்காத மெயில்களை கொண்டிருக்கும், நாம் சில சமயம் எல்லாவற்றையும் படிப்பதில்லை. அவ்வாறு படிக்காத மெயில்களை மட்டும் வகைப்படுத்தி பார்க்கலாம், அதற்கு  “Label:Unread” என்பதை பின்வரும் படத்தில் உள்ளத்தைப் போல கொடுத்து   “Search Mail” என்ற பட்டனை கிளிக் செய்ய, படிக்காத மெயில்களை மட்டும் இன்பாக்ஸில் காட்டும்.

Comments (1)

உங்கள் ஜிமெயில் இப்போது மிகவும் பாதுகாப்பானது

ஜிமெயில் Https என்பதை தொடக்கத்திலிருந்தே வழங்கி வருகிறது. இது உங்கள் E-Mailஐ என்கிரிப்ஸன் என்னும் வழிமுறையை பின்பற்றி, உங்கள் ப்ரோவ்செரில் இருந்து நேரடியாக கூகுளுக்கு அனுப்புகிறது. இதனால் வேறு யாரும் உங்கள் E-Mailஐ படிக்க முடியாது மேலும் உங்கள் சொந்த விபரங்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கும். இந்த வசதி இப்போது கூகிளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்த “Settings” வழியாக பின்வரும் ஆப்ஸனை தேர்வு செய்யவேண்டும். இதை தேர்வு செய்தபின் நீங்கள் ஜிமெயிலை “https://mail.google.com” என்ற URL [...]

Leave a Comment

  
  • விளம்பரம்