Navbar  என்பது பிளாக்கரில்  உள்ள ஒரு வசதியாகும், இதை நீங்கள்  உங்களுடைய  பிளாக்கில் இருந்து நீக்க முடியும். இதற்க்கு நீங்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும். உங்களுடைய பிளாக்கர் டாஷ்போர்டில் இருந்து செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும் பின்பு Layout -ஐ தேர்வுசெய்யவும் அங்கிருந்து “Edit HTML”  என்பதை கிளிக்கவும். அங்கே தோன்றும் HTML  பகுதியில், CSS  வடிவமைப்புகுக்குக் கிழ் பின்வருவனவற்றை சேர்க்கவும் #navbar-iframe { height:0px; visibility:hidden; display:none; } பின்னர் “Save Template”  என்ற பட்டனை [...]