தமிழில் பிளாக்கர்- Blogspot
பிளாக்கர் இப்போது தனது சேவயை தமிழில் தருகின்றது. கூகிள் சர்ச், ஜிமெயில் மற்றும் கூகிள் நியுஸை தொடர்ந்து கூகிள் இதை தமிழில் தருகின்றது. உங்களுடைய பிளாக்கரை தமிழுக்கு மாற்ற, உங்களது பிளாக்கர் டாஷ்போர்டில் இருந்து Language என்ற இடத்தில் “தமிழ் “ என்பதை தேர்வு செய்யவும். உங்களுடைய பிளாக்கர் முழுவதும் இப்போது தமிழுக்கு மாறிவிடும். தமிழில் பிளாக் தொடங்கலாம் வாருங்கள் – பாகம் 3 இல் பிளாக்கரை கொண்டு சொந்தமாக பிளாக் தொடங்குவதை பற்றி தெளிவாக விளக்கியுள்ளேன்


