பிளாக்கரில் இருந்து NavBar ஐ நீக்க
Aug.02, 2009 in
பிளாகிங்
Navbar என்பது பிளாக்கரில் உள்ள ஒரு வசதியாகும், இதை நீங்கள் உங்களுடைய பிளாக்கில் இருந்து நீக்க முடியும்.
இதற்க்கு நீங்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
உங்களுடைய பிளாக்கர் டாஷ்போர்டில் இருந்து செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும்
பின்பு Layout -ஐ தேர்வுசெய்யவும்
அங்கிருந்து “Edit HTML” என்பதை கிளிக்கவும்.
அங்கே தோன்றும் HTML பகுதியில், CSS வடிவமைப்புகுக்குக் கிழ் பின்வருவனவற்றை சேர்க்கவும்
#navbar-iframe {
height:0px;
visibility:hidden;
display:none;
}
பின்னர் “Save Template” என்ற பட்டனை அழுத்தவும்
இப்போது உங்களுடைய பிளாக்கில் இருந்து Navbar நீக்கப்பட்டிருக்கும்


