தமிழில் பிளாக் தொடங்கலாம் வாருங்கள் – பாகம் 3
சென்ற பாகத்தில் நாம் wordpress மூலம் தமிழில் எவ்வாறு பிளாக் தொடங்குவது என்று பார்த்தோம். பிளாக் உலகில் நன்றாக அறிமுகமான மற்றும் மிகவும் அதிகப்படியாக பயன்படுத்தப்படும் இன்னொரு பிளாக் வழங்கி பிளாக்கர் ஆகும். இது இப்போது கூகிள் வசம் உள்ளது, இதை பயன் படுத்த தங்களுக்கு கூகிள் அக்கௌன்ட் இருந்தாலே போதும். கூகிள் அக்கௌன்ட் இல்லாதவராக இருந்தால் நீங்கள் www.blogger.com வழியாகவே நீங்கள் அச்சௌன்டை தொடாங்கலம். 1. www.blogger.com என்ற தளத்திற்கு செல்லவும், முதற்கட்டமாக நீஙகள் கூகிள் [...]


