கூகிள் Alerts
Aug.01, 2009 in
கூகிள்
கூகிள் Alerts என்பது ஈமெயில் வழியாக தகவலை தெரிவிக்கும் ஒரு கருவி ஆகும். இது உங்களால் தேர்வு செய்யப்பட வார்த்தைகளின்(keywords) சமீபத்திய மற்றும் சம்பந்தமான கூகுளின் புதுபிக்கப்பட்ட தகவல்களை (Search Results) , உங்களுக்கு ஈமெயில் வழியாக அனுப்பும்.
நீங்கள் “டெண்டுல்கர்” பற்றிய லேட்டஸ்ட் செய்திகளை அல்லது இணையதளங்களை தெரிந்துகொள்ள வேண்டுமானால் “டெண்டுல்கர்” என்பதை (தமிழிலேயே) “Search Term” ஆக தேர்வு செய்யவும். தமிழில் தேர்வு செய்யதால் தமிழ் இணையதள தகவல்களை மட்டுமே பெறமுடியும்.
தகவல்களை பின்வரும் வகைகளில் இருந்து [...]


