சோசியல் புக்மார்கிங் என்பது இப்போது மிகவும் பிரபலமானது அதைப்பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். சோசியல் புக்மார்கிங் என்பது தனக்கு பிடித்த வெப்சைட் அல்லது பக்கத்தை பொது (public) வெப்தளங்களில் புக்மார்க் செய்வதாகும்.

Social Bookmarking

சோசியல் புக்மார்கிங் என்பது சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகத்தான் தொடங்கப்பட்டது. இதை del.icio.us , digg, Technorati போன்ற தளங்கள் வழங்கிவருகின்றன. தமிழில் thatstamil வழங்கிவருகிறது.

இதன் மூலம் தனக்கு பிடித்த செய்திகள் மற்றும் தகவல்களை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள முடியும். அதனுடன் மற்றவர்கள் புக்மார்க் செய்ததையும் படிக்க முடியும்.

தமிழ்பிளாக்.இன் ஐ புக்மார்க்செய்ய கீழ்க்காணும் புக்மார்க் பட்டனை கிளிக் செய்யவும்.