பயர்பாக்சை திறக்கும்போது எந்த தளம் தோன்றவேண்டும் என்பதை நீங்கள் “Tools>Options” வழியாக நிர்ணயிக்கமுடியும். அங்கு நாம் எப்போதுமே ஒரு தளத்தைத்தான் தருவோம், ஆனால் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட  தளங்களை அங்கு தரலாம். அவ்வாறு தருவதன் மூலம் பயர்பாக்சை நீங்கள் ஆரம்பிக்கும்போது   ஒன்றுக்கும் மேற்ப்பட்ட தளங்களை டேப்களின் வாயிலாக திறக்கமுடியும்.

Firefox Multiple Home Page

உதரணமாக “http://www.gmail.com/|http://www.tipstouse.com“   என்று கொடுத்தால் அந்த தளங்கள் இருவேறு டேப்களில் திறக்கும்.

ஒவ்வொரு தளத்தின் முகவரிக்கும் பின் “|” என்ற பைப் அடையாளத்தை (pipe sympol) தரவேண்டும்.