.me டொமைன் | .me domain
.me டொமைன் புக்கிங் இன்று (July 17, 2008 at 8:00:00 AM PDT) தொடங்கப்படவுள்ளது. நீங்கள் இதுவரை டொமைன் புக் செய்யாமல் இருந்தால் இந்த டொமைனை தேர்ந்தெடுப்பது நல்லது. இதை yourname.me என்ற பெயரில் புக் செய்யலாம்.
GoDaddy.com வழியாகத்தான் புக் செய்ய முடியும். இதற்க்கு ஒரு வருடத்திற்கு $20 கட்டணமாக செலுத்தவேண்டும் மற்றும் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு புக் செய்யவேண்டும், அதாவது மொத்தமாக $40 செலவாகும்.



January 11th, 2012 at 11:27 pm
Its gr8 to read such kind of article .I bookmarked your website