IFRAME வைரஸ்
என்னுடைய தளத்தை வெகு நாட்களாக திறந்து பறக்கவும் முடியவுமில்லை மற்றும் அட்மின் பக்கத்துக்கும் செல்ல முடியவில்லை. என்னுடைய தளம் wordpress மூலம் இயங்குகின்றது. நானும் கடந்த இரண்டு வாரங்களாக முயற்சித்தேன், ஆனால் என்ன காரணம் என்று கண்டுபிடிக்கமுடியவில்லை. நானும் wordpress blank page பிரச்சினை என்று அதை சரிசெய்ய முயற்சி செய்தேன் தற்செயலாக கீழ்க்கண்ட தகவலை படிக்க நேர்ந்தது, அதன் பின்புதான் தெரிந்தது என்னுடைய தளம் IFRAME என்னும் வைரசால் தாக்கப்பட்டுள்ளது.
http://www.techyshell.com/uncategorized/how-to-remove-iframe-trojan/
இது index.php எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் இது தன் வேலயைகட்டிவிட்டது.



August 23rd, 2010 at 8:49 pm
இப்போதெல்லாம் ஹேக்கர்கள் பிரபலமாக உள்ள இணையதளங்களை வைரஸ் மூலம் பாதிக்கச் செய்கின்றனர். அல்லது பாஸ்வேர்டுகளை திருடி முடக்குகின்றனர்! கொடுமை!
November 13th, 2010 at 9:58 pm
Writing articles in tamil is good.. keep up the good work!