Google Indic – பயர்பாக்ஸ் பிளக்கின்
Aug.01, 2009 in
இணையம்
தமிழில் சுலபமாக டைப்செய்வது எப்படி என்ற தலைப்பில் நான் கூகிள் இந்திக் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். கூகிள் இந்திக்கை Firebox உடன் பயன் படுத்த Pratham என்பவரால் ஒரு பிளக்கின் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயர்பாக்ஸ் உடன் இன்ஸ்டால் செய்துகொண்டால் நீங்கள் கூகிள் சர்ச் மற்றும் தமிழை டைப் செய்யவேண்டிய இடத்தில் நீங்கள் உபயோகபடுத்திகொள்ளலாம். இதை பயர்பாக்ஸ் 2 மற்றும் 3 யில் பயன்படுத்தமுடியும்.
பிளக்கினை இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
இன்ஸ்டால் செய்தபின், தமிழில் எழுத பயர்பாக்ஸின் வலது கிழ்புரம் (Status Bar) உள்ள “A” என்பதை கிளிக் செய்யவும் பின்பு அதில் இருந்து “Tamil” என்பதை தேர்வு செய்யவும்.
பிரதம் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.




Leave a Reply