Google Knol – விக்கிபீடியாவிர்க்கு போட்டியா?
Google Knol, இது கூகுளால் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நாம் நமக்கு சொந்தமான அல்லது விருப்பமான ஆர்டிக்களை பதிவு செய்ய முடியும். இப்போது அனைவராலும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இது wikipedia போன்றே உள்ளது, யார் வேண்டுமானாலும் ஆர்டிக்களை மாற்றம் செய்யலாம் ஆனால் மாற்றங்களை படைப்பாளர் அனுமதிக்கவேண்டும். இந்த ஆர்டிக்களில் நீங்கள் விளம்பரம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும்.
இது விக்கிபீடியாவைபோல இருப்பதால், இது விக்கிபீடியாவிர்க்கு போட்டியாக இருக்கும் என்று பெரும்பாலும் கருதுகின்றனர்.



January 11th, 2012 at 6:16 pm
Not a chance…
One resource which I possibly could advise for deeper information….