தமிழ்பிளாக்.இன்

Gmail in Tamil

தமிழில் Gmail

நீங்கள் Gmail அக்கௌன்ட் வைத்திருபவராக இருந்தால், முழுமையான தமிழில் ஜிமெயிலை (Gmail) பயன்படுத்தலாம் அதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும்.

1. உங்கள் ஜிமெயில் ID முலம் லாகின் செய்யவும்.

2. வலது மேற்புறம் உள்ள Settings என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

3. புதிதாக தோன்றிய பக்கத்தில், Gmail display language என்ற இடத்தில் “தமிழ்என்று செலக்ட் செய்யவும்.

4. பின்பு அதே பக்கத்தில் உள்ள Save Changes” என்கின்ற பட்டனை கிளிக் செய்யவும்,

5. இப்போது தோன்றும் “Would you also like to make Tamil your language for other Google sites?” என்கின்ற கேள்விக்கு, நீங்கள் கூகுளின் அனைத்து வெப்சைட்களையும் தமிழுக்கு மாற்றவேண்டுமானால் Yes” என்கின்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் இல்லை என்றால் No” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

இப்போது நீங்கள் கூகிள் மெயில் பாக்ஸை முழுமையான தமிழில் காணலாம்.

Comments (1)

One Comment on “Gmail in Tamil”

  1. gurusamy

    thangalin pani chirakka valthukal

Leave a Reply