யாஹூ Buzz
Yahoo Buzz இது யாஹூவால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது ஒரு சோசியல் புக்மார்கிங் தளம் போன்றுதான் உள்ளது. இது Digg போன்றதொரு சேவையை அளிக்கின்றது.
இதில் உங்களுடைய அல்லது உங்களுக்கு பிடித்தமான செய்திகள், கட்டுரைகள், படங்கள் மற்றும் படக்காட்சிகளின் URL அல்லது இணைய முகவரியை இங்கு பதிவு செய்யலாம். இதன் மூலம் நீங்கள் அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும். மற்றும் உங்களுக்கு பிடித்தவற்றிர்க்கு வாக்கை பதிவு செய்யலாம்.
இங்கிருந்து லேட்டஸ்ட் செய்திகள் மற்றும் தகவல்களை நாம் பெறமுடியும். “யாஹூ Buzz” [...]


