தமிழ்பிளாக்.இன்

Entries for the ‘தமிழ்’ Category

firefox2வில் தமிழ் தளங்கள்

தமிழ்பிளாக்.இன்ஐ firefox2  மூலம்  சரியாக  படிக்கமுடியவில்லை  என்று  பலர் தெரிவித்திருந்தனர். என்ன காரணம் என்று கண்டுபிடிக்க எனக்கு ஒரு நாள் முழுமையாக தேவைப்பட்டது.
நான் தமிழ் எழுத்துரு பிரச்சினை என்று நினைத்திருந்தேன் அப்புறம் தான் தெரிந்தது அதற்க்கு முழுக்க முழுக்க டிசைன் தான் காரணம்,  அது வேறு ஒன்றும் இல்லை “text-align:justify” என்ற CSS யின்  Command ஆகும்.
Unicode முறையை பின்பற்றும்பொது  Justify என்பதை பயன்படுத்தினால் firebox2 வில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியாது, அதற்க்கு பதிலாக “left, [...]

Leave a Comment

தமிழில் சுலபமாக டைப்செய்வது எப்படி.

Google Indic – கூகிள் இந்தியக், இது ஒரு இந்திய மொழிகளை எழுத பயன்படும் கருவி (tool), இதன் மூலம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளை எளிதாக டைப் செய்யமுடியும். இது முழுக்க முழுக்க யுனிகோட் முறையை உபயோகிப்பதால் டைப் செயப்படும் வார்த்தைகளை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதுமட்டும் இல்லாது ஆங்கில கீபோர்ட் கொண்டே தமிழை சுலபமாகவும் மற்றும் எளிதாகவும் டைப் செய்ய முடிகிறது.
உதாரணமாக, தமிழ் என்று டைப் செய்வதற்கு thamz என்று [...]

Leave a Comment