தமிழில் Google Search.
பொதுவாக நாம் அனைவரும் ஆங்கில மொழியை கொண்டுதான் கூகிளில் தேடுகிறோம், இது நமக்கு பெரும்பாலும் ஆங்கில வெப்சைட்டுகளையே தேடித்தரும். தமிழ் மொழியை கொண்டு, தமிழ் வெப்சைட்டுகளை தேடுவது கூகுளில் எளிதாக்கப்பட்டுள்ளது. தமிழில் தேட முதலில் Google.co.in க்கு செல்லவும், பின்பு கீழ்கானும் படத்தில் Tamil என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும், நீங்கள் Firebox பிரவ்சர் மூலம் மிகவும் எளிதாக இந்த பக்கத்திற்கு செல்ல google in tamil என்று டைப் செய்து என்டெர் அடித்தாலே போதும். பின்னர் [...]


