தமிழ்பிளாக்.இன்

Entries for the ‘கூகிள்’ Category

தமிழில் டைப் செய்வது எப்படி?

நாம் கூகிள் (இந்தியக்) transliteration பற்றி பழைய போஸ்ட்களில் பேசி இருந்தோம். இப்போது அதன் விரிவாக்கமாக கூகிள், மொழிபெயர்ப்பு ஐஎம்இ யை அறிமுகபடுத்தி உள்ளது.அது தமிழ் உட்பட 22 மொழிகளில் தற்போது கிடைக்கிறது. நீங்கள் விரும்பும் மொழியில் நேரடியாக,அதாவது transliteration டூல்ளுக்கு போகாமல்.ஒரு கிளிக்கின் மூலம் MS Word, Note Pad போன்றவற்றில் உங்கள் கணினியிலேயே டைப் செய்து கொள்ளலாம். உதாரணதிற்கு – Tamil என்று ஆங்கிலத்தில் டைப் செய்யச் செய்யவே.அதனுடன் தொடர்புடைய ஐந்து சொற்களை edit [...]

Leave a Comment

ஜிமெயில் டிப்ஸ்: படிக்காத (Unread) ஈமெயில்களை மட்டும் பார்க்க

ஜிமெயிலின் இன்பாக்ஸ் எப்போதுமே படித்த மற்றும் படிக்காத மெயில்களை கொண்டிருக்கும், நாம் சில சமயம் எல்லாவற்றையும் படிப்பதில்லை. அவ்வாறு படிக்காத மெயில்களை மட்டும் வகைப்படுத்தி பார்க்கலாம், அதற்கு  “Label:Unread” என்பதை பின்வரும் படத்தில் உள்ளத்தைப் போல கொடுத்து   “Search Mail” என்ற பட்டனை கிளிக் செய்ய, படிக்காத மெயில்களை மட்டும் இன்பாக்ஸில் காட்டும்.

Comments (1)

தமிழில் Google News

கூகிள் செய்திகள் இப்பொழுது தமிழிலும் தனது சேவையை தொடங்கி உள்ளது. இது அனைத்து இணைய செய்திகளையும் மற்றும் இணயத்தில் பதிவு செய்யப்படும் அனைத்து தமிழ் பத்திரிக்கை செய்திகளையும் அளிக்கிறது. இதில் பெரும்பாலும் thatstamil.com, yahoo தமிழ் மற்றும் வெப்துனியா போன்ற தளங்களின் செய்திகளை தொகுப்பாக அளிக்கிறது.

Comments (1)

கூகிள் Alerts

கூகிள் Alerts என்பது  ஈமெயில் வழியாக தகவலை தெரிவிக்கும் ஒரு கருவி ஆகும். இது  உங்களால் தேர்வு செய்யப்பட வார்த்தைகளின்(keywords) சமீபத்திய  மற்றும்  சம்பந்தமான கூகுளின் புதுபிக்கப்பட்ட தகவல்களை (Search Results) ,  உங்களுக்கு ஈமெயில் வழியாக அனுப்பும். நீங்கள் “டெண்டுல்கர்”  பற்றிய லேட்டஸ்ட் செய்திகளை அல்லது இணையதளங்களை தெரிந்துகொள்ள வேண்டுமானால் “டெண்டுல்கர்” என்பதை (தமிழிலேயே)  “Search Term” ஆக தேர்வு செய்யவும். தமிழில் தேர்வு செய்யதால் தமிழ் இணையதள தகவல்களை மட்டுமே பெறமுடியும். தகவல்களை பின்வரும் [...]

Comments (1)

உங்கள் ஜிமெயில் இப்போது மிகவும் பாதுகாப்பானது

ஜிமெயில் Https என்பதை தொடக்கத்திலிருந்தே வழங்கி வருகிறது. இது உங்கள் E-Mailஐ என்கிரிப்ஸன் என்னும் வழிமுறையை பின்பற்றி, உங்கள் ப்ரோவ்செரில் இருந்து நேரடியாக கூகுளுக்கு அனுப்புகிறது. இதனால் வேறு யாரும் உங்கள் E-Mailஐ படிக்க முடியாது மேலும் உங்கள் சொந்த விபரங்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கும். இந்த வசதி இப்போது கூகிளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்த “Settings” வழியாக பின்வரும் ஆப்ஸனை தேர்வு செய்யவேண்டும். இதை தேர்வு செய்தபின் நீங்கள் ஜிமெயிலை “https://mail.google.com” என்ற URL [...]

Leave a Comment

Google Knol – விக்கிபீடியாவிர்க்கு போட்டியா?

Google Knol, இது கூகுளால் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு நாம் நமக்கு சொந்தமான அல்லது விருப்பமான ஆர்டிக்களை பதிவு செய்ய முடியும். இப்போது அனைவராலும் பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இது wikipedia போன்றே உள்ளது, யார் வேண்டுமானாலும் ஆர்டிக்களை மாற்றம் செய்யலாம் ஆனால் மாற்றங்களை படைப்பாளர் அனுமதிக்கவேண்டும். இந்த ஆர்டிக்களில் நீங்கள் விளம்பரம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் முடியும். இது விக்கிபீடியாவைபோல இருப்பதால், இது விக்கிபீடியாவிர்க்கு போட்டியாக இருக்கும் என்று பெரும்பாலும் கருதுகின்றனர்.

Comments (1)

Google Reader

கூகிள் ரீடர் உங்களுக்கு விருப்பமான வெப்தளங்களின் லேட்டஸ்ட் நிகழ்வுகளையும், செய்திகளையும் ஒரே இடத்தில படித்துக்குகொள்ள உதவும் ஒரு சாப்ட்வேர், இது உடனுக்கு உடன் உங்கள் விருப்ப தளத்தில் இருந்து மற்றும் உங்கள் விருப்பமான பிளாக்கில் இருந்து பக்கங்களை தானாகவே பதிவிறக்கம்(டவுன்லோட்) செய்துகொள்கிர்றது. இதனால் நீங்கள் ஒவ்வொரு வெப்தளதிற்கும் செல்ல தேவை இல்லை, ஆனால் ஒரு சில தளத்தின் பக்கங்களை முழுமையாக படிக்க முடியாது இருப்பினும் தேவையான பக்கங்களை மட்டும் தேர்வுசெய்யது படிக்க உதவுகிறது. கூகிள் ரீடர் வழியாக [...]

Comments (1)

Gmail in Tamil

தமிழில் Gmail நீங்கள் Gmail அக்கௌன்ட் வைத்திருபவராக இருந்தால், முழுமையான தமிழில் ஜிமெயிலை (Gmail) பயன்படுத்தலாம் அதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவேண்டும். 1. உங்கள் ஜிமெயில் ID முலம் லாகின் செய்யவும். 2. வலது மேற்புறம் உள்ள Settings என்ற லிங்க்கை கிளிக் செய்யவும். 3. புதிதாக தோன்றிய பக்கத்தில், Gmail display language என்ற இடத்தில் “தமிழ்” என்று செலக்ட் செய்யவும். 4. பின்பு அதே பக்கத்தில் உள்ள “Save Changes” என்கின்ற பட்டனை கிளிக் [...]

Comments (1)

  • விளம்பரம்