கோப்புகளை காப்பு(back up) மற்றும் தரவுகளை மீட்பது(recover data) எப்படி?
கணினிக்கு புதியவர்களுக்கு கூட கோப்பு காப்பு பற்றிய முக்கியத்துவம் தெரியும், ஆனால் நம்மில் பலருக்கு சரியாக எப்படி கோப்புகளை காப்பது மற்றும் தரவுகளை மீட்பது பற்றிய விவரம் தெரியாத காரணத்தினால் அது கடினமான காரியமாக ஒதுக்கப்பட்டிருக்கும். அது தவறான கருத்து என்பதை குறிக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்ட சுழபமான வழிமுறைகள் இதோ. விண்டோஸ் காப்பு மற்றும் தரவு மீட்பு காப்பு மற்றும் தரவு மீட்பை ஒத்துழைக்கும் நோக்கத்துடன் தரப்பட்டுள்ள வசதி தான் விண்டோஸ் Backup and Restore feature.இந்த [...]


