தமிழ்பிளாக்.இன்

Entries for the ‘பிளாகிங்’ Category

பிளாக் என்றால் என்ன?

பிளாக் என்பது ஒரு வெப்சைட் அல்லது இணையதளமாகும், இதில் உங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை மற்றும் விரும்பிய எதையும் வெளிப்படுத்திக்கொள்ள முடியும் . இதன் மூலம் உங்களுடய எழுதும் திறனையும், கற்பனை வளத்தையும் பெருக்கிக்கொள்ள முடியும். மற்றும் உங்கள் எழுத்துக்களை மற்றவர்கள் படிக்கவும் இது ஒரு நல்ல இடமாக அமையும் . நீங்கள் சிறந்த எழுத்தாளராக இது ஒரு நல்ல வழி என்றுதான் நான் சொல்லுவேன். நிறையபேர் தன்னால் சிறப்பாக எழுத முடிந்து தங்கள் எழுத்தாற்றலை வெளிப்படுதிக்ககொள்லாமல்  உள்ளனர் [...]

Leave a Comment

பிளாக்கரில் இருந்து NavBar ஐ நீக்க

Navbar  என்பது பிளாக்கரில்  உள்ள ஒரு வசதியாகும், இதை நீங்கள்  உங்களுடைய  பிளாக்கில் இருந்து நீக்க முடியும். இதற்க்கு நீங்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும். உங்களுடைய பிளாக்கர் டாஷ்போர்டில் இருந்து செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும் பின்பு Layout -ஐ தேர்வுசெய்யவும் அங்கிருந்து “Edit HTML”  என்பதை கிளிக்கவும். அங்கே தோன்றும் HTML  பகுதியில், CSS  வடிவமைப்புகுக்குக் கிழ் பின்வருவனவற்றை சேர்க்கவும் #navbar-iframe { height:0px; visibility:hidden; display:none; } பின்னர் “Save Template”  என்ற பட்டனை [...]

Comments (2)

தமிழில் பிளாக்கர்- Blogspot

பிளாக்கர் இப்போது  தனது  சேவயை தமிழில் தருகின்றது. கூகிள் சர்ச், ஜிமெயில் மற்றும் கூகிள் நியுஸை தொடர்ந்து கூகிள் இதை தமிழில் தருகின்றது. உங்களுடைய   பிளாக்கரை தமிழுக்கு மாற்ற, உங்களது பிளாக்கர் டாஷ்போர்டில் இருந்து Language என்ற இடத்தில் “தமிழ் “   என்பதை தேர்வு செய்யவும். உங்களுடைய பிளாக்கர் முழுவதும் இப்போது தமிழுக்கு மாறிவிடும். தமிழில் பிளாக் தொடங்கலாம் வாருங்கள் – பாகம் 3 இல் பிளாக்கரை கொண்டு சொந்தமாக பிளாக் தொடங்குவதை பற்றி தெளிவாக விளக்கியுள்ளேன்

Comments (4)

பிளாக்கிங் சாப்ட்வேர் – Blogging சாப்ட்வேர்

பிளாக்கிங் சாப்ட்வேர் என்பது வலைபதிவை(Blog) தொடங்கவும் அதை தொடர்ந்து மேன்படுத்தவும் உதவும் ஒரு கருவி அல்லது தளம் ஆகும். இணையத்தில் நிறைய பிளாக்கிங் சாப்ட்வேர்கள் உள்ளன, அதில் சில இலவச சேவையை அளிக்கின்றது. பிளாக்கிங் சாப்ட்வேர்களின் பட்டியல்: Blogger www.blogger.com FREE LiveJournal www.livejournal.com FREE TypePad www.typepad.com FREE 30 days trial BlogHarbor www.blogharbor.com FREE 30 days trial SquaresSpace www.squarespace.com FREE WordPress www.wordpress.org FREE Movable Type www.movabletype.org PAID [...]

Leave a Comment

தமிழில் பிளாக் தொடங்கலாம் வாருங்கள் – பாகம் 3

சென்ற பாகத்தில் நாம் wordpress மூலம் தமிழில் எவ்வாறு பிளாக்  தொடங்குவது என்று பார்த்தோம். பிளாக் உலகில் நன்றாக அறிமுகமான மற்றும் மிகவும் அதிகப்படியாக பயன்படுத்தப்படும் இன்னொரு பிளாக் வழங்கி பிளாக்கர் ஆகும். இது இப்போது கூகிள் வசம் உள்ளது, இதை பயன் படுத்த தங்களுக்கு கூகிள் அக்கௌன்ட் இருந்தாலே போதும். கூகிள் அக்கௌன்ட் இல்லாதவராக இருந்தால்  நீங்கள் www.blogger.com வழியாகவே நீங்கள் அச்சௌன்டை தொடாங்கலம். 1. www.blogger.com என்ற தளத்திற்கு செல்லவும், முதற்கட்டமாக நீஙகள் கூகிள் [...]

Leave a Comment

தமிழில் பிளாக் தொடங்கலாம் வாருங்கள் – பாகம் 2

பாகம் ஒன்றில் நான் சொல்லியிருந்ததை போல் “இப்பவே சேருக” பட்டனை கிளிக் செய்தபின் தோன்றும் படிவத்தை பின்வருமாறு பூர்த்தி செய்யவும்: 1. பயனர் பெயர்(user name) என்ற இடத்தில் உங்களுடைய பெயரை கொடுக்கவும் இதுவே உங்களுடைய பிளாக்கின் பெயராகவும் இருக்கும். 2. கடவுச்சொல் என்பது உங்களுடைய password தான் வேறொன்றும் இல்லை ( என்ன செய்வது). 3. மறுபடியும் கடவுசொல்லை கொடுக்கவும் – இது கடவுச்சொல்லை சரிபார்பதற்காக. 4. உங்களுடைய மின்மடல் அதாவது Email ஐடியை டைப் [...]

Leave a Comment

தமிழில் பிளாக் தொடங்கலாம் வாருங்கள் – பாகம் 1

என்னதான் ஆயிரம் வெப்தளங்கள் இருந்தாலும் தாய்மொழியில் வெப்தளத்தை அல்லது பிளாக்கை படிப்பதே ஒரு தனி இன்பம் மற்றும் பிரியமாக இருக்கும். ஆங்கிலத்தை ஒப்பிடும்போது தமிழில் மிகவும் குறைவாகவே வெப்தளங்கள் உள்ளன, மற்றும் தமிழில் தொடங்குவதர்க்கான வழிமுறைகளும் உதவிகளும் குறைவு. இங்கு தமிழில் பிளாக் தொடங்க எளிதான வழிமுறைகளை பற்றி விவாதிக்க உள்ளேன், கண்டிப்பாக இது நிறைய நண்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. முதலில் தமிழ் மூலம் இலவசமாக பிளாக் தொடங்க உதவும் [...]

Leave a Comment

தமிழ்பிளாக்.இன்

தமிழ்பிளாக்.இன் பற்றி Tamilblog.in ஒரு தொழில்நுட்ப வலைப்பூ(Blog). இதில் கணினி, இணையம், தமிழில் வலைப்பூ தொடங்குவது பற்றியும் மற்றும் தமிழை கணினியில் சிறந்த முறையில் உபயோகிப்பது பற்றியும் தகவல்கள் பரிமாறப்படும். இதனுடன் கூகிள்(Google) மற்றும் யாஹூ(Yahoo) போன்ற வலைதலங்களின் சமிபத்திய நிகழ்வுகள் பற்றியும் விவாதிக்கப்படும். முழுக்க முழுக்க தமிழில் தர முடியாவிட்டாலும், முடிந்த அளவு தமிழில் தரப்படும். தொடர்புக்கு: msloganathan@gmail.com

Leave a Comment

  
  • விளம்பரம்