தமிழ்பிளாக்.இன்

Entries for the ‘ஜிமெயில்’ Category

ஜிமெயில் – பகுதி II

இந்த போஸ்ட் இல் Gmail  பற்றி விரிவாக பார்க்கலாம். இன்பாக்ஸ் மெயில்ளுக்கு வந்த செய்திகள் அனைத்தும் உங்கள் இன்பாக்ஸ் ல் வரிசையாக இருக்கும்.ஒவ்வொரு செய்தியின் இடது பக்கம் ஒரு சில முக்கிய கூறுகள் இருக்கும். அதில் முதலாவதாக அடுக்கு புள்ளி இருக்கும்.அதை பயன்படுத்தி அந்த குறிப்பிட்ட செய்தியை மட்டும் (Drag and drop) இழுது கொண்டு போய் இடது பக்கம் உள்ள Folder ல் வைக்கலாம். அடுத்து உள்ளது செக் பாக்ஸ்.இதை பயன்படுத்தி பல செய்திகளை செலக்ட் [...]

Leave a Comment

Gmail – பகுதி I

ஜிமெயில் என்றால் என்ன? ஜிமெயில் என்பது Googleலால் வழங்கப்படும் இலவச அஞ்சல்(Email) சேவை.அதை பயன்படுத்தி செய்திகளை அனுப்ப மற்றும் பெறலாம்,செய்திகளுடன் இணைப்பாக வீடியோ,போட்டோ,ஆவணம் போன்றவற்றையும் அனுப்பலாம்.ஆவணக்காப்பகத்தை பயன்படுத்தி இன்பாக்ஸிலிருக்கும் செய்திகளை சேமிப்புக்கு நகர்த்திக் கொள்ளலாம். 1. ஜிமெயில்ளில் செய்தியை அனுப்புவது எப்படி? ஒரு செய்தியை அனுப்ப, மேல் இடது பக்கம் இருக்கும் “அஞ்சல் எழுது”(Compose) என்பதை கிளிக் செய்யவும்.புதிய செய்தி அனுப்பும் பக்கம் திறக்கும். அதில் “To” என்று இருக்கும் இடத்தில் ரிசீவர் முகவரியை டைப் செய்யவும். [...]

Comments (2)

ஜிமெயில் மூலம் எஸ்எம்எஸ்(உரை செய்தி) அனுப்புவது எப்படி?

1.முதலில் ஜிமெயில் உள்நுழையவும். அதன் வலது மேல் மூலையில் உள்ள “Settings” என்பதை கிளிக் செய்ததை தொடர்ந்து “Labs” தாவலை கிளிக் செய்யவும். 2. அதில் “SMS(Text Messaging) in  chat” க்கு சென்று “Enable”பட்டனை கிளிக் செய்யவும்.     3.பின்பு மேலே அல்லது கீழே உள்ள “Save changes” என்ற பட்டனை கிளிக் செய்யவும். 4.ஜிமெயில்ளில் உட்பொதிந்துள்ள “Chat and SMS” கீழ் கொடுக்கப்பட்டுள்ள பெட்டியுன் வழியாக “Phone Number” ஐ கொடுத்து,அதன் பின் [...]

Comments (1)

  
  • விளம்பரம்