உங்கள் iphone,ipod touch அல்லது ipad மூலம் வீடியோ மெயில் அனுப்ப வேண்டுமா?அதற்கு,முதலில் மின்னஞ்சல் கணக்கு உருவாக்க வேண்டும். அதன் பின் கீழே குறிப்பிட்டுள்ளதை பின்பற்றவும்: 1. உங்கள் ஐபோன், ஐபாட் டச், அல்லது ஐபாட் ல் கேமரா application ஐ திறக்கவும். 2. முன்-எதிர்கொள்ளும் கேமரா (Front facing camera)வை activate பண்ண, திரையின் மேல் கேமரா ஸ்விட்ச் பொத்தானை தட்டவும்.(இப்போது திரையை உங்கள் பக்கம் திருப்பி பரிசோதித்து கொள்ளுங்கள்.உங்கள் முகம் திரையுள் தெரிகிறதா என்று). [...]