பிளாக்கரில் இருந்து NavBar ஐ நீக்க
Aug.02, 2009 in
பிளாகிங்
Navbar என்பது பிளாக்கரில் உள்ள ஒரு வசதியாகும், இதை நீங்கள் உங்களுடைய பிளாக்கில் இருந்து நீக்க முடியும்.
இதற்க்கு நீங்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
- உங்களுடைய பிளாக்கர் டாஷ்போர்டில் இருந்து செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும்
- பின்பு Layout -ஐ தேர்வுசெய்யவும்
- அங்கிருந்து “Edit HTML” என்பதை கிளிக்கவும்.
- அங்கே தோன்றும் HTML பகுதியில், CSS வடிவமைப்புகுக்குக் கிழ் பின்வருவனவற்றை சேர்க்கவும்
- #navbar-iframe {
height:0px;
visibility:hidden;
display:none;
}
- பின்னர் “Save Template” என்ற பட்டனை அழுத்தவும்
இப்போது உங்களுடைய பிளாக்கில் இருந்து Navbar நீக்கப்பட்டிருக்கும்



Leave a Reply