தமிழ்பிளாக்.இன் பற்றி

Tamilblog.in ஒரு தொழில்நுட்ப வலைப்பூ(Blog). இதில் கணினி, இணையம், தமிழில் வலைப்பூ தொடங்குவது பற்றியும் மற்றும் தமிழை கணினியில் சிறந்த முறையில் உபயோகிப்பது பற்றியும் தகவல்கள் பரிமாறப்படும். இதனுடன் கூகிள்(Google) மற்றும் யாஹூ(Yahoo) போன்ற வலைதலங்களின் சமிபத்திய நிகழ்வுகள் பற்றியும் விவாதிக்கப்படும்.

முழுக்க முழுக்க தமிழில் தர முடியாவிட்டாலும், முடிந்த அளவு தமிழில் தரப்படும்.

தொடர்புக்கு: msloganathan@gmail.com