தமிழில் பிளாக்கர்- Blogspot
பிளாக்கர் இப்போது தனது சேவயை தமிழில் தருகின்றது. கூகிள் சர்ச், ஜிமெயில் மற்றும் கூகிள் நியுஸை தொடர்ந்து கூகிள் இதை தமிழில் தருகின்றது.
உங்களுடைய பிளாக்கரை தமிழுக்கு மாற்ற, உங்களது பிளாக்கர் டாஷ்போர்டில் இருந்து Language என்ற இடத்தில் “தமிழ் “ என்பதை தேர்வு செய்யவும். உங்களுடைய பிளாக்கர் முழுவதும் இப்போது தமிழுக்கு மாறிவிடும்.
தமிழில் பிளாக் தொடங்கலாம் வாருங்கள் – பாகம் 3 இல் பிளாக்கரை கொண்டு சொந்தமாக பிளாக் தொடங்குவதை பற்றி தெளிவாக விளக்கியுள்ளேன்




September 3rd, 2009 at 2:26 am
Hi,
Thank you for your useful blogs. I have just joined wordpress and inserted my 1st blog with kadavul vaalthu.
But it is still in english letters. How can I change it to tamil fonts?
Looking forward to hear from you soon.
Umakanthan
August 25th, 2010 at 7:53 pm
மிகவும் பயனுள்ளதாய் இருந்தது..உங்கள் இணையம்.
தகவல்களுக்கு மிக்க நன்றி…
உங்கள் தமிழ் பணி சிறந்து வளர ..எனது வாழ்த்துக்கள்..
January 6th, 2011 at 12:14 am
மிகவும் பயனுள்ளதாய் இருந்தது.உங்கள் இணையம்.தகவல்களுக்கு
மிக்க நன்றி.ஐயா உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
March 20th, 2011 at 2:37 am
Dear sir
thanks very much for enlightening us into the world of tamil blogs. Today I am going to start a blog useful to tamil youths
thanks