நீங்கள் உங்கள் PDF file ஐ வேறு வடிவத்திற்கு.அதாவது text அல்லது image ஆக மாற்ற வேண்டும் என்றால் மிகவும் சுலபமாக நைட்ரோ PDF ரீடர் உதவி கொண்டு மாற்றிக் கொள்ளலாம். அதுமட்டும் இல்லாமல். மைக்ரோசாப்ட் ஆபீஸ் .Doc, xls அல்லது PPT போன்ற format ல் உள்ள கோப்பைகளையும் PDF File ஆகா இதன் மூலம் மாற்றலாம்.இதை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் இங்கே கிளிக்கவும்.