நம்மில் பலர் ஸ்க்ரீன் ல் உள்ள  படத்தை உபயோகப்படுத்த பிரிண்ட் ஸ்க்ரீன் கொடுத்து,அதை  MS பெயிண்ட் ன் அல்லது வேறு மென்பொருள் கொண்டு திருத்த அதிக நேரம் செலவிடுவோம் .அதுமட்டுமில்லாமல்  ஸ்க்ரீன் ல் உள்ள குறிப்பிட்ட டூல்பார் ஐ மட்டும் தனிப்பட்ட படமாக எடுக்க வேண்டும் என்றால் கடினமாக அல்லது இயலாத காரியமாக உள்ளது.

இந்த பிரச்சனைக்கு எல்லாம் முடிவு கட்டும் நோக்கத்துடன் வந்துள்ள மென்பொருள்தான் PrintScreen Gadwin. நேரத்தை சேமித்து உங்கள் திரை படங்களை மேம்படுத்த PrintScreen Gadwin ஐ பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.