இலவச AVG Antivirus 2012
Oct.23, 2011 in
மென்பொருள்
AVG புதிய Anti வைரஸ் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் AVG ஆண்டி வைரஸ் 2012.AVG வைரஸ் 2012 மிகவும் பிரபலமானது மட்டுமில்லாமல் உலகின் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்படுகின்ற இலவச மென்பொருள்.இது பல புதிய அம்சங்களுடன் வெளியிடபட்டுள்ளது.அதில் ஒன்று தான் முந்தைய பதிப்புகளில் விட 20% குறைவான நினைவகத்தை பயன்படுத்துகிறது.
இங்கே இலவச AVG 2012 Antivirus பதிவிறக்கம் செய்யலாம்.
Tags: AVG Antivirus2012



Leave a Reply